Created
April 4, 2021 16:52
-
-
Save Purus/511e3584c3be7309c5fc03d36edd60c5 to your computer and use it in GitHub Desktop.
non-Latain encoding issue
This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
<html> | |
<head> | |
<meta http-equiv="Content-Type" content="text/html;charset=UTF-8"/> | |
</head> | |
<body> | |
<h2 style="text-align: center;"> | |
<span face="Verdana,sans-serif"><b>அபிராமியின் நினைவுகள்</b> </span></h2> | |
<div style="text-align: justify;"> | |
<br /></div> | |
<div style="text-align: justify;"> | |
நான் நாய்டு ஹால் உள்ளாடைகள் கடையில் ஷாப்பிங் செய்து கொண்டு இருக்கும்போது யாரோ இருவர் பக்கத்தில் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. சற்று திரும்பி பார்த்தபோது இளம் பெண்ணும் ஒரு ஆணும் இருந்தனர்.<br /> | |
<br /> | |
"அக்கா, சீக்கிரம் ஷாப்பிங் முடி.. இன்னும் எவ்ளோ நேரம் பண்ணுவ?"<br /> | |
<br /> | |
"இன்னும் கொஞ்சம் இருடா...பொண்ணுங்க கூட ஷாப்பிங் வந்தா அப்படித்தானே நேரம் ஆகும்."<br /> | |
<br /> | |
இப்படி அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தது எனக்கு சிரிப்பை வரவழைத்தது.சில மாதங்களுக்கு முன் நானும் இப்பிடித்தான் என் அம்மாவிடம் பல தடவை கடையில் சண்டை போட்டிருக்கிறேன். அப்போது நான் அவசரப்படும் ஒரு ஆண். அனால் தற்போழுது நிலைமை வேறு. நான் இப்போது எதிலும் ஒரு அழகை தேடும் ஒரு பெண். </div> | |
<div style="text-align: justify;"> | |
<br /></div> | |
</body> | |
</html> |
Sign up for free
to join this conversation on GitHub.
Already have an account?
Sign in to comment